இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிறுவனம் மற்றும் பண்டகசாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து செய் நிறுவனம் மற்றும் பண்டக சாலையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: analyst, assistant, clerk, electrician
காலிப்பணியிடங்கள்: 72
பணியிடம்: சென்னை
சம்பளம்: ரூ.8000 – ரூ.1,12,400
கல்வித்தகுதி: 10th, 12th, diploma, degree
வயது: 18 – 57
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு impcops.org என்ற இணைய தளத்தை சென்று பார்க்கவும்.