தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: junior inspector, store keeper
சம்பளம்: ரூ.20,600 – ரூ.75,900
கல்வித் தகுதி: 10, 12, டிகிரி மற்றும் டிப்ளமோ
வயது: 18-37
தேர்வு: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.