Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.79,000 சம்பளத்தில்…. கல்பாக்கம் பவர் ஸ்டேஷனில் வேலை…!!!

கல்பாக்கம் பவர் ஸ்டேஷனில் வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Scientific Officer E, Technical Officer E, Scientific Officer D, Technical Officer C, Technician B, Stenographer, Upper Division Clerk, Driver, Security Guard, Work Assistant, Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II

காலி பணியிடங்கள்: 337

கல்வித் தகுதி: 10th Pass or 12th Pass, Diploma, ITI, Any Degree

சம்பளம்: ரூ.10,500 – ரூ.78,800

தேர்வு முறை: Written Exam, Skill Test & Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://i-register.in/igcarcertin/Home.html

Categories

Tech |