ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Drilling Head man, Gas Logger, Etc
காலிப்பணியிடங்கள்: 119
வயது: 18 – 35
சம்பளம்: ரூ.16,640 – ரூ.19,500
கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, B.Sc
தேர்வு முறை: திறன் தேர்வு, நேர்காணல்.
நேர்காணல் நடைபெறும் நாள் மே 24 முதல் ஜூன் 22 வரை.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.iol-india.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.