இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: steno, supdt, cook, MTS, LDC, CS& SMW
காலி பணியிடங்கள்: 1,524
கல்வித்தகுதி: 10 th, 12th, ITI, any degree, Equivalent
வயது: 18 – 25
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடற்தகுதி தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 2
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.indianair force.nic.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.