பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Trade, Technician, Graduate Apprentice
காலிப்பணியிடங்கள்: 389
பணியிடம்: திருச்சி
கல்வித்தகுதி; 10, 12, ITI, டிப்ளமோ, degree
வயது: 18-27
தேர்வு முறை: தகுதி பட்டியல்
சம்பளம்: ரூ.7,700 – ரூ.19,000
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 4
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Trichy.bhel.com என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்