தமிழ்நாடு அரசு சட்ட பல்கலையில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Technical Officer (Library), Superintendent, Stenographer, Assistant, Junior Assistant (General), Junior Assistant (Technical), Library Assistant, Record Clerk, Electrician, Office Assistant, Store Keeper & Helper / Messenger
காலியிடங்கள்:50
கல்வித்தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி/ SSLC/ HSC/ Degree in Commerce/ Statistics/ Degree/ Post Graduate Degree மற்றும் Typewriting Senior Grade in English & Tamil &Diploma in Computer Application
கடைசி தேதி :19.1.2022
வயது வரம்பு :30-40
தேர்வு செய்யப்படும் முறை :Screening Test மற்றும் நேர்காணல்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://www.tndalu.ac.in/recruitment/non_teaching/1_Notification.pdf
இணையதள முகவரி:
https://www.tndalu.ac.in/recruitment.html
விண்ணப்பிக்கும் முறை Offline