Categories
வேலைவாய்ப்பு

10th, BSC, Diploma முடித்தவர்களுக்கு…. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…!!!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Oil India Limited

பதவி பெயர்: Warden, Assistant, and Other

மொத்த காலியிடம்: 17

கல்வி தகுதி: 10th, BSC, Diploma

நேர்காணல் தேதி: 24.05.2022 – 30.05.2022

கூடுதல் விவரங்களுக்கு www.oil-india.com

Categories

Tech |