தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: என்.எச்.பி.சி Trade Apprentice
காலி பணியிடங்கள்: 11
விண்ணப்பிக்க கடைசி தேதி – ஜூலை 15
வயது வரம்பு – 18 வயது முதல் 30 வயது வரை
இணைத்தள முகவரி: https://www.nhpcindia.com/Default.aspx?id=128&lg=eng
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ தேர்ச்சி
பணியிடங்களின் எண்ணிக்கை : எலக்ட்ரீஷியன் – 05, பிளம்பர் – 01, கணினி ஆபரேட்டர் &
புரோகிராமிங் உதவியாளர் (கோபா) – 03, ஸ்டெனோகிராஃபர் & செயலக உதவியாளர் (ஆங்கிலம்) – 02