Categories
வேலைவாய்ப்பு

10th, Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில்… BECIL நிறுவனத்தில் வேலை…!!!

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Investigator, Supervisor, UDC’s, MTS
காலி பணியிடங்கள்: 463
சம்பளம்: ரூ.15,000 – ரூ.1,00,000
கல்வித்தகுதி: 10th, degree தேர்ச்சி,
வயது: 50க்குள்
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 22

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.becil.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |