பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Health Worker பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: 10th / Any Degree
சம்பளம்: மாதம் ரூ.30,000
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
வயது : 18 – 40
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
http://pay.bharatiyapashupalan.com/onlinerequirment