பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் கீழ், லேப் டெக்னீசியன், டிபி ஹெல்த் விசிட்டர், டிபி லேப் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: District Health Society, Thanjavur
பதவி பெயர்: Lab Technician, TB Health Visitor, and TB Lab Supervisor
கல்வித் தகுதி: 10th, Degree, Diploma
சம்பளம்: Rs.13000/Rs.14500/-
கடைசி தேதி: 02.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2022/06/2022062361.pdf