Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு….. எய்ம்ஸ் போபாலில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

போபாலில் உள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸில் காலியாகவுள்ள பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத பிற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: All India Institute of Medical Sciences Bhopal

பதவி பெயர்: Faculty and Non-Faculty

மொத்த காலியிடம்: 142

கல்வி தகுதி: Graduate/ B.Sc/ M.Sc/MD/MS/DM/M.Ch/Doctorate Degree/Post-Graduate Degree

கடைசி தேதி: 12.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.aiimsbhopal.edu.in/

Categories

Tech |