தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Welder, medical officer, electrician
காலி பணியிடங்கள்: 780- க்கு மேல்
கல்வித்தகுதி: 10th, pg/diploma
தேர்வு: எழுத்துத் தேர்வு
சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 15
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு mrb.tn.gov.in இன்றைய இணைய தள பக்கத்தை பார்க்கவும்.