ஊட்டி வானொலி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: இன்ஜினியர் டிரெய்னி, டெக்னிகல் டிரெய்னி, வொர்க் அசிஸ்டன்ட், சயின்டிஃபிக் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்ட்
காலிப்பணியிடங்கள்: 14
கல்வித்தகுதி: 10th,ITI,Diploma,B.sc,B.E
வயது: 40க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31
மேலும் விவரங்களுக்கு www.ncra.tifr.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்