Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு… பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: NAPS – BEL

பணி: ஃபிட்டர்(Fitter)

தகுதி:  10 ஆம் வகுப்பு

பணியிடங்கள்: மொத்தம் 10 இடங்கள்

சம்பளம்: ரூ.6,000 முதல் அதிகபட்சம் ரூ.8,444 வரை

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் செய்ய: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)

Categories

Tech |