Categories
வேலைவாய்ப்பு

10th, ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.37,000 சம்பளத்தில்… BECIL நிறுவனத்தில் வேலை…!!!

Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: data entry operator, staff nurse, ward attendant, landry supervisor, list operator.
காலி பணியிடங்கள்: 56
கல்வித்தகுதி: டிகிரி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, ஐடிஐ
சம்பளம்: ரூ.37,500
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 29

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.becil.com/vacancies என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |