Categories
வேலைவாய்ப்பு

10th, ITI தேர்ச்சி போதும்… மாதம் ரூ.56,900 சம்பளத்தில்… இந்திய கடற்படையில் வேலை…!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Tradesman.
காலி பணியிடங்கள்: 1,159.
வயது: 18 முதல்
சம்பளம்: ரூ.18,000 – ரூ.56,900
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI
தேர்வு முறை: தகுதி அடிப்படை, மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |