Categories
வேலைவாய்ப்பு

10th , ITI முடித்தவர்களுக்கு…. தெற்கு ரயில்வேயில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Trade apprentice
காலிப்பணியிடங்கள்: 1,284
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ
வயது: 15 முதல் 24
உதவித்தொகை: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 6000, ஐடிஐ படித்தவர்களுக்கு மாதம் 7000
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.sr.indianrailways.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்

Categories

Tech |