Categories
வேலைவாய்ப்பு

10th, ITI முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.19,900 சம்பளத்தில்…. தபால் துறையில் வேலை…!!!

தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: staff car driver, tyreman, blackmith
கல்வித்தகுதி: 10th, ITI
சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200
விண்ணப்ப கட்டணம்: ரூ.100

இதில் விருப்பம் உள்ளவர்கள் tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து manager, mail motor service, tallakulam, madurai- 625002 என்ற முகவரிக்கு மே 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Categories

Tech |