Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10th / ITI முடித்துருக்கிறீர்களா…? மாதம் ரூ. 60,000 சம்பளத்தில்… தமிழக அஞ்சல் துறையில் வேலை…!!

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Staff Car Driver, Tyreman & Blacksmith
காலி பணியிடங்கள்  – 4

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2021

கல்வித் தகுதி: 10th, ITI

சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf

Categories

Tech |