இந்திய சரக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் மேனேஜர்.
காலிப்பணியிடங்கள்: 1,074.
வயது: 18-30 .
சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,60,000.
கல்வித் தகுதி: 10th, ITI, Diplamo, Degree, B.E, MBA, PGDBA, PGDBM.
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 23 .
மேலும் இது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள www.dfccl.gov.in