கேரள பொது சேவை ஆணையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Manager, Assistant Professor, Fireman, Scientific Officer, Medical Officer, LDC, Computer Operator, Boiler Attendants, Lecturer, Store Keeper, Accounts Officer, Worker, Assistant, Draftsman, X-Ray Technician, Electrician, Typist, Auditor, Assistant Chemist
காலி பணியிடங்கள் – 122
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.05.2021
கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, Any Degree
சம்பளம்: மாதம் ரூ.3,560 முதல் ரூ.1,53,200 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam,Online Test,Certification Verification,Direct Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.keralapsc.gov.in/index.php/