இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் IGCAR வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Scientific Officer, Technical Officer, Stenographer, Driver, Security Grade, Work Assistant & Other Post
காலி பணியிடங்கள் – 337
விண்ணப்பிக்க கடைசி தேதி – 03.06.2021
கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, B.Sc, B.E, B.Tech, M.Tech, Ph.d, M.Sc
வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் ரூ.78,800 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
பணியிடம்: All Over India
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.igcar.gov.in/recruitment/advt02-extn.pdf
https://i-register.in/igcarcertin/static_page/docs/Advt.No.02_2021_Final.pdf