Categories
வேலைவாய்ப்பு

10th படித்தவர்களுக்கு ….. மாதம் ரூ63,000 சம்பளத்தில் ….மத்திய அரசு வேலை ….!!!

மத்திய அரசின் சாலை நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி :Vehile Mechanic,Driver Mechanical Transport .

காலி பணியிடங்கள் : 354

கல்வித்தகுதி : 10th

வயது :18-27

சம்பளம் :ரூ 18,000-ரூ 63,200

விண்ணப்பிக்க கடைசி நாள் :பிப்ரவரி 2

இணையதள முகவரி : www.bro.gov.in 

 

Categories

Tech |