தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Veterinary and Animals Sciences University
பதவி பெயர்: Lab Maintenance Assistant
கல்வித் தகுதி: 10th with ITI/Diploma
சம்பளம்: Rs.25000/-
கடைசி தேதி: 01.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1655725870.pdf