இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Trade Apprentices பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: 10th, 12th, ITI
வயது : 27 வயதிற்குள்
சம்பளம்: மாதம் ரூ.8000 – ரூ.9000
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1407_CareerPDF1_ITI%20ADVT%202021%2022.pdf