Categories
வேலைவாய்ப்பு

10th,Diploma,Degree முடித்தவர்களுக்கு…. 1900 பணியிடங்கள்…. நாளையே கடைசி நாள்….. மிஸ் பண்ணிடாதீங்க……!!!!

மத்திய அரசின் DRDO-CEPTAM நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி: senior technical assistant
காலி பணியிடங்கள்: 1901
கல்வி தகுதி: Diploma, B.Sc Degree, டெக்னீசியன் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐஐடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 23
வயது; 18-28
சம்பளம்: ரூ.19,900 – ரூ.1,12,400 வரை

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.drdo.gov.in, rac.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |