Categories
சினிமா தமிழ் சினிமா

11 கிலோ வரை எடை குறைத்து…. ஒல்லியாக மாறிப்போன பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை சமீரா ரெட்டி ஒரு வருடத்தில் 11 கிலோ எடை குரைத்துள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெற்றவர். கடந்த 2014-ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் உடல் எடை அதிகரித்துவிட்டது.

கடந்த  ஆண்டு 92 கிலோ எடை இருந்துள்ளார். தற்போது அவர் சில விஷயங்களை மேற்கொண்டு 81 கிலோ எடைக்கு வந்துள்ளார். குறிப்பாக ஒரு வருடத்தில் 11 கிலோ எடை குறைத்துள்ளார். தற்போது அவர் ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்து வருகிறார்.

Categories

Tech |