Categories
தேசிய செய்திகள்

11 நாட்கள் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பிப்ரவரி மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

பிப்ரவரி 5- ஸ்ரீ பஞ்சமி (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தா)

பிப்ரவரி 16- முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள் (மணிப்பூர், உ.பி..,)

பிப்ரவரி 17- குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகர்)

பிப்ரவரி 18- டோல்ஜத்ரா (கொல்கத்தா)

பிப்ரவரி 19- சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாப்பூர், மும்பை, நாக்பூர்)

பிப்ரவரி 12, 26-  இரண்டாவது, 4வது சனிக்கிழமை

பிப்ரவரி 6, 13, 20, 27- ஞாயிறு விடுமுறை

விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |