Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளுக்கு 11.43 லட்சம் நிவாரணம்”…. முதல்வர் அதிரடி…!!

ஜனவரி மாதம் பெய்த கனமழையால் பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 ஹெக்டேர் பயிர்களுக்கு 1167.97கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமானது 11.43 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், மானாவரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கான இடு பொருள் நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், நெற்பயிர் தவிர,அனைத்து மானாவரி பயிர்களுக்கான இடுபொருள் நிவாரணம் ரூ.10 ஆயிரமாகவும், பல்லாண்டு கால பயிர்களுக்கான இடுபொருள் நிவாரணம் ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

Categories

Tech |