தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (TWAD) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Graduate Apprentices (Civil & Mechanical Engineering) பணிக்கு என 88 காலியிடங்களும். Technician (Diploma) Apprentices (Civil) பணிக்கு என 23 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
காலியிடங்கள்: 111
தகுதி: B.E/Diploma
ஊதியம்: ரூ.9,000
தேர்வு முறை: Merit List, Certificate Verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2022
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.
மேலும் விபரங்களுக்கு: http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/TWAD_Notification_2022_23.pdf