Categories
தேசிய செய்திகள்

ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்.!!

குஜராத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 111 குழந்தை உயிரிழந்துள்ளன. 111 குழந்தைகளில் 96 குழந்தைகள் குறைப்பிரசவத்தில் அல்லது எடை குறைந்து பிறந்ததாகும். தீவிர சிகிச்சைப்பிரிவு மோசமாக செயல்பட்டதால் குழந்தை உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |