Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

112 காலிப்பணியிடங்கள்… மாதம் ரூ.19,900 சம்பளத்தில்… மத்திய அரசு நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு…!!!

NIOS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NIOS

சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.2,15,900 வரை

காலி பணியிடங்கள்: 112

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2021

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
PDF Link & Apply Link : https://www.nios.ac.in/media/document…

Categories

Tech |