Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

112 காலிப்பணியிடங்கள்… BEL நிறுவனத்தில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

காலிப்பணியிடங்கள்:112

பணி: fitter, electionic, mechanic, copa

கல்வி தகுதி: ஐடிஐ தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.08.2021

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://apprenticeshipindia.org/canididate-registration

Categories

Tech |