மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Constable/Fire – 1149 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 23 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
சம்பளம் :
ரூ.21,700/- முதல் ரூ.69,100/- மற்றும் பிற படிகள்
தேர்வு செய்யும் முறை :
Physical Efficiency Test (PET)
Physical Standard Test (PST)
Written Examination under OMR/Computer Based Test(CBT) ModE
Document Verification (DV)
Medical Examination (DME/RME)
விண்ணப்பக்கட்டணம் :
Gen / OBC – Rs.100/-
SC / ST / EXSM – No Fee
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனியே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
04.03.2022
IMPORTANT LINKS
https://www.cisfrectt.in/notifications/Fire21_Notification_English.pdf