Categories
மாநில செய்திகள்

116 பேரை தட்டி தூக்கி…. முதலிடத்தை பிடித்த நோட்டா…!!

மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் மொத்தமாக போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 பேரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது நோட்டா. இந்த மாவட்டத்தில் 9,367 வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாமல் நோட்டாவுக்கு வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

Categories

Tech |