Categories
வேலைவாய்ப்பு

12ஆம் வகுப்பு தேர்ச்சியா?… இந்தியன் நேவியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியன் நேவியல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் நேவியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Education Branch, Executive & Technical Branch.
காலிப்பணியிடங்கள்: 26.
வயது: 18.
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
தேர்வு முறை: medical test, merit list, interview.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 9.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.jionindiannavy.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |