தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Dialysis Technician Grade ll.
காலிப்பணியிடங்கள்: 292.
சம்பளம்: ரூ.20,000
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 முதல் 58 வரை
விண்ணப்ப கட்டணம்: ரூ.600 (SC/ST/SCA/ DAP(PH) ரூ.300)
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 20.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.