Categories
வேலைவாய்ப்பு

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.40,000 சம்பளத்தில்… மத்திய பாதுகாப்பு படையில் வேலை…!!!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்ப அதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Constable.
காலி பணியிடங்கள்: 2000
வயது: 18 முதல் 50.
சம்பளம்: ரூ.25,000 – ரூ.40,000
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி.
தேர்வு முறை: screening, written exam, medical exam, document verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சென்று பார்வையிடவும்.

Categories

Tech |