Digital Shiksha and Rojar Vikas Sansthan(DSRVS)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Digital Shiksha and Rojar Vikas Sansthan(DSRVS)-ல்காலியாக பணியிடங்கள் உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Data entry operator, web designer, content writer, computer networking technician, office assistant.
காலிப்பணியிடங்கள்: 433.
வயது: 35.
சம்பளம்: ரூ.20,500 முதல் ரூ.1,40,000.
கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, டிகிரி.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.550.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 20.
மேலும் விவரங்களுக்கு digital Shiksha and rojar Vikas Sansthan என்ற இணையத்தள பகுதிக்குள் சென்று லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.