கன்னியாகுமரி மாவட்டத்தில், குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் – கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலக்குழு
பணி – உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.07.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.9,000
வயது வரம்பு: 40 வயது வரை
மேலும், விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/07/2021070996.pdf இந்த லிங்கை பார்க்கவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இணைப்பு கட்டிடடம், 3-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 11.
நாகர்கோவில் – 629 001