Categories
வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.15,000 சம்பளத்தில்… சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை…!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: அலுவலக பணியாளர் & அலுவலக உதவியாளர்

காலி பணியிடங்கள் – 16

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2021

காலிப்பணியிடங்கள்:
அலுவலக பணியாளர் (Office Staff) – 10
அலுவலக உதவியாளர் (Office Assistant) – 06

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்:
Office Staff – மாதம் ரூ.15,000/- வழங்கப்படுகிறது
Office Assistant – மாதம் ரூ..10,000/- வழங்கப்படுகிறது

ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/OSOA-RUSA_20210420121906_11512.pdf

Categories

Tech |