Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு… தமிழக அரசில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தின் விழுப்புரம் மீனவர் சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் – TN Govt – Villupuram Fisheries Association

பணியின் பெயர் – Social Worker

கடைசி தேதி – 31.07.2021

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். முகவரி

Kavika District Fishermen Association,

5A Bharathi Nagar,

East Coast Road,

Kottakuppam,

Villupuram-605104.

மேலும் விவரங்களுக்கு [email protected] மெயில் அனுப்பவும்.

Categories

Tech |