Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“12-ஆம் தேதி இங்கெல்லாம் பவர் கட்” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12-ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கள்ளராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணி பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, காளையார் மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி, நாலுகோட்டை, கணேசபுரம் அரளிக்கோட்டை, ஜமீன்தார் பட்டி, ஆவத்தாரன்பட்டி, ஏரியூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |