Categories
வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சியா…? இந்திய விமானப் படையில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: +2, விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு முறை: Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/Approved%20Advertisement%20for%20Recruitment%20of%20Outstanding%20Sportsmen%20for%20IPT%20Intake%2002%20of%202021.pdf

Categories

Tech |