இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Stenographer, civilian technical instructor and various
காலி பணியிடங்கள்: 46
வயது: 18 – 27
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு: எழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 26
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.