Categories
வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.
பணி: craft instructor, Art Master, Music Teacher, Physical Education Teacher
காலி பணியிடங்கள்: 1598
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 40க்குள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 25
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தேர்வு முறை: கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் இது பற்றிக் கூடுதல் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |