Categories
வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. எல்லைப்புற சாலை அமைப்பில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

எல்லைப்புற சாலைகள் அமைப்பில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி:Draughtsman, Supervisor Store, Radio Mechanic.

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்: வெவ்வேறு வித ஊதியங்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5

மேலும் விவரங்களுக்கு http://www.bro.gov.in

Categories

Tech |