இந்திய கடற்படையில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆன்லைன் முறையில் 2500 ஆர்டிஃபிஷர், அப்ரண்டீஸ் மற்றும் ஜூனியர் செகண்டரி பணிகளுக்கு திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Indian Navy
பதவி பெயர்: Artificer Apprentice, Senior Secondary Recruits
கல்வித்தகுதி: 12th
சம்பளம்: Rs.47,600 – 1,51,100
வயது வரம்பு: 01 Feb 2002 to 31 Jan 2005
கடைசி தேதி: ஏப்ரல் 5
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு
www.joinindiannavy.gov.in
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_22_2122b.pdf என்ற இணையதளத்தை அணுகவும்.